Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3

Recent Posts

இஸ்ரேல் பாலத்தீன மோதல் – சிறப்பு பார்வை

palestinian_protesters

இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. இஸ்ரேலியப் பிரஜைகள் மீது நடந்த பல தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேல் தனது ராணுவத்தை இந்த வாரம் ஜெருசலேத்தின் வீதிகளில் நிறுத்தி , நகரின் சில பகுதிகளுக்குள் நுழையத் தடை விதித்தது. இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் பாலத்தீனர்கள் சிலரின் உயிர்களையும் பலிவாங்கிவிட்டன. இந்த வன்முறை மீண்டும் வெடித்திருப்பதை, பலர் ஒரு புதிய “இண்டிஃபாடா” ( எழுச்சி என்பதற்கான …

Read More »

உல்பா தலைவர் அனுப் சேத்தியாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது வங்கதேசம்

anup_2616204f_2616291h

கடந்த 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த உல்பா தீவிரவாத இயக்கத் தலைவர் அனுப் சேத்தியாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது வங்கதேசம். மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டார். 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளார். இந்நிலையில், உல்பா தீவிரவாத இயக்கத் தலைவர் சேத்தியாவை வங்கதேசம் இன்று (புதன்கிழமை) காலை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. 48 வயதான அனுப் சேத்தியா தடை செய்யப்பட்ட …

Read More »

பிஹார் தோல்வி: கருத்து வெளியிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மீது நடவடிக்கை கோரும் கட்கரி

NitinGadkari_PTI1

பிஹார் தேர்தல் தோல்விகளுக்கான உண்மையான காரணங்களை ஆராய வேண்டும் என்று அத்வானி, ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் கூறியதையடுத்து ‘பொறுப்பற்ற அறிக்கைகள்’ விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. பிஹார் தேர்தல் தோல்விக்கு பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் பொறுப்பேற்க வேண்டிய தேவையில்லை என்று கூறும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இது பற்றி பொறுப்பற்ற முறையில் அறிக்கை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க …

Read More »